"உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பேரவை தேர்தலில் எதிரொலிக்கும்" - தி.மு.க. கூட்டணி வெற்றி பற்றி திருமாவளவன் கருத்து

உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. கூட்டணி பெற்றுள்ள வெற்றி , வரும் சட்டப்பேரவை தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பேரவை தேர்தலில் எதிரொலிக்கும் - தி.மு.க. கூட்டணி வெற்றி பற்றி திருமாவளவன் கருத்து
x
உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. கூட்டணி பெற்றுள்ள வெற்றி , வரும் சட்டப்பேரவை தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பல இடங்களில் செயல்பட்டதாக குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்