சென்னை திருவொற்றியூர் : 2 கோவில்களில் உண்டியல் பூட்டை உடைத்து கொள்ளை

சென்னை திருவொற்றியூர் பஞ்சமுக நாகாத்தம்மன் கோவில் உண்டியலை உடைத்து 30 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளைடியத்து சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை திருவொற்றியூர் : 2 கோவில்களில் உண்டியல் பூட்டை உடைத்து கொள்ளை
x
சென்னை திருவொற்றியூர் பஞ்சமுக நாகாத்தம்மன் கோவில் உண்டியலை உடைத்து 30 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளைடியத்து சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். இதே போல் மணலி கருமாரியம்மன் கோவிலிலும், உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டுள்ளது. 
இந்த இரண்டு கோவில்களின் கொள்ளையடித்த மர்ம நபர்கள் குறித்து சாத்தாங்காடு மற்றும் மணலி போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரணை ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்