வாக்கு அளிக்க பணம் - வஞ்சகமில்லாமல் வாக்களித்த மூதாட்டி

வாக்கு அளிக்க பணம் வாங்கிய மூதாட்டி ஆளுங்கட்சி எதிர்கட்சி என இருவருக்கும் வாக்களித்த விவரத்தை விளக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
வாக்கு அளிக்க பணம் - வஞ்சகமில்லாமல் வாக்களித்த மூதாட்டி
x
வாக்கு அளிக்க பணம் வாங்கிய மூதாட்டி ஆளுங்கட்சி எதிர்கட்சி என இருவருக்கும் வாக்களித்த விவரத்தை விளக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.  திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் மேட்டுத்தெருவில்  நான்காவது வார்டில்,  ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த லட்சுமி என்கிற மூதாட்டி,  தான் வாக்கு செலுத்திய விவரத்தை வெளியில் வந்து வேட்பாளர்களின் முகவரிகளிடம் விளக்கினார். அந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.


Next Story

மேலும் செய்திகள்