மாமல்லபுரத்தில், இந்தியா முழுவதும் சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம்

இந்தியா முழுவதும் சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
மாமல்லபுரத்தில், இந்தியா முழுவதும் சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம்
x
இந்தியா முழுவதும் சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் மாமல்லபுரத்தில் நடந்தது. கூட்டத்தில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா,  புதுடெல்லி உட்பட பல மாநிலங்களை சேர்ந்த சுற்றுலாத்துறை ஆணையர்கள் மற்றும் இயக்குனர்கள் கலந்து கொண்டனர். அப்போது அனைத்து மாநிலங்களும் இணைந்து பொது முன்பதிவு இணையதளம் தொடங்குவது, விடுதிகள், ஒட்டல்களில் தங்குவதற்கு கட்டண சலுகைகள் வழங்கி சுற்றுலா பயணிகளை அதிகளவு வரவழைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்