"தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் கடத்தல்" - இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டு

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் கடத்தப்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் கடத்தல் - இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டு
x
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் கடத்தப்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் மிகப் பெரும் குளறுபடிகள் நடந்து உள்ளதாகவும், அதனையும் மீறி திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்