ஜனவரி 4, 5, 11, 12 தேதிகளில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் வரும் 4, 5,11 மற்றும் 12 ம் தேதிகளில் நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளளார்.
ஜனவரி 4, 5, 11, 12 தேதிகளில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்
x
வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் வரும் 4, 5,11 மற்றும் 12 ம் தேதிகளில் நடைபெறும் என  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி தொடர்ச்சியாக நடைபெறும் என்றும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்