சரிசம வாக்குகள் பெற்ற வேட்பாளர்கள் - குலுக்கல் முறையில் வெற்றி பெற்றதாக அறிவிப்பு

திருவண்ணாமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆடையூர் கிராம பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் தேவதாஸ் - கலைவாணி என்ற இரு வேட்பாளர்கள் பேட்டியிட்டனர்.
சரிசம வாக்குகள் பெற்ற வேட்பாளர்கள் - குலுக்கல் முறையில் வெற்றி பெற்றதாக அறிவிப்பு
x
திருவண்ணாமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆடையூர் கிராம பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் தேவதாஸ் -  கலைவாணி என்ற இரு வேட்பாளர்கள் பேட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையில், இருவரும்  தலா 905 வாக்குகள் பெற்றிருந்தனர். தேர்தல் நடைமுறைப்படி, குலுக்கல் முறையில் கலைவாணி என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டது. இவ்வாறு, குலுக்கல் முறையில், வெற்றி பெற்றதாக, அறிவிக்கப்பட்ட  நிகழ்வு காண்போரை வியக்க வைத்தது.

Next Story

மேலும் செய்திகள்