கோவை: அதிமுக எம்எல்ஏ மகள் வெற்றி - தொண்டர்கள் உற்சாகம்

கோவையில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டியின் மகள் அபிநயா வெற்றி பெற்றுள்ளார்.
கோவை: அதிமுக எம்எல்ஏ மகள் வெற்றி - தொண்டர்கள் உற்சாகம்
x
கோவையில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டியின் மகள் அபிநயா வெற்றி பெற்றுள்ளார்.  அபிநயா தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கோமதி நடராஜனை விட 3 ஆயிரத்து 434 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி வாகை சூடியுள்ளார்.
இதனை தொடர்ந்து அபிநயாவுக்கு வெற்றி சான்றிதழ் கொடுக்கப்பட்டது. பின்னர் அவருக்கு பூங்கொத்து கொடுத்தும் பொன்னாடை போர்த்தியும்  அதிமுக தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்