மன்னவனூர் ஒன்றிய கவுன்சிலர் பதவியை கைப்பற்றிய தி.மு.க பெண் வேட்பாளர்

கொடைக்கானலில் கிராம‌ ம‌க்க‌ளின் ஒற்றுமைக்காக‌ வாக்களிக்காம‌ல் இருந்த‌ தி.முக வேட்பாளர் முத்துமாரி சுரேஷ்பாண்டி, மன்னவனூர் ஒன்றிய கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார்.
மன்னவனூர் ஒன்றிய கவுன்சிலர் பதவியை கைப்பற்றிய தி.மு.க பெண் வேட்பாளர்
x
கொடைக்கானலில் கிராம‌ ம‌க்க‌ளின் ஒற்றுமைக்காக‌  வாக்களிக்காம‌ல் இருந்த‌ தி.முக வேட்பாளர் முத்துமாரி சுரேஷ்பாண்டி, மன்னவனூர் ஒன்றிய கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளரை விட 181 வாக்குகள் அதிகம் பெற்று அவர் வெற்றி பெற்றுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்