கொடைக்கானல்: "அதிக வாக்கு ஒருவருக்கு - வெற்றி மற்றொருவருக்கு" - தேர்தல் அதிகாரிகளின் அறிவிப்பால் சர்ச்சை

கொடைக்கானல் வடகஞ்சி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அழகம்மாள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
கொடைக்கானல்: அதிக வாக்கு ஒருவருக்கு - வெற்றி மற்றொருவருக்கு - தேர்தல் அதிகாரிகளின் அறிவிப்பால் சர்ச்சை
x
கொடைக்கானல் வடகஞ்சி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அழகம்மாள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் திடீரென ஓட்டு எண்ணிக்கையில் தோழி என்ற வேட்பாளர் அதிக வாக்கு பெற்றிருப்பது தெரிய வந்த‌து. இதனையடுத்து, வேட்பாளரின் ஆதரவாளர்கள் தேர்தல் பணியாளர்களுடன் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தேர்தல் அலுவலர்கள் வாக்கு எண்ணிக்கையை சரிபார்த்து தோழியே வெற்றி பெற்றதாக அறிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்