"குடியுரிமை திருத்த சட்ட ஆதரவே தோல்விக்கு காரணம்" - ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி கருத்து

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜாவின் மகன் மற்றும் மகளின் தோல்விக்கு காரணம் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு அளித்ததே என ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்ட ஆதரவே தோல்விக்கு காரணம் - ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி கருத்து
x
உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜாவின் மகன் மற்றும் மகளின் தோல்விக்கு காரணம் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு அளித்ததே என ராமநாதபுரம் தொகுதி எம்.பி நவாஸ்கனி கருத்து தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை முடிந்தும் முடிவுகள் அறிவிப்பதில் தாமதமாவதால் அதிகாரிகளுக்கு ஏதேனும் உத்தரவு வந்துள்ளதோ என அவர் சந்தேகம் எழுப்பினார். 


Next Story

மேலும் செய்திகள்