அச்சு வெல்லம் தயாரிப்புப் பணி தீவிரம் - விலை அதிகரிப்பால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள்

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டாரத்தில் உள்ள கரும்பு ஆலைகளில் அச்சு வெல்லம் தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது.
அச்சு வெல்லம் தயாரிப்புப் பணி தீவிரம் - விலை அதிகரிப்பால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள்
x
சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டாரத்தில் உள்ள கரும்பு ஆலைகளில் அச்சு வெல்லம் தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் மொத்த வியாபாரிகள், அச்சுவெல்லத்தை வாங்க, ஓமலூர் நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதனால், 
கடந்த வாரம் 900 ரூபாய்க்கு விற்பனையான 30 கிலோ அச்சு வெல்லம் மூட்டை, தற்போது கிலோவுக்கு 3 ரூபாய் அதிகரித்துள்ளது. அச்சு வெல்லம் மூட்டை 1,250- ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது . இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்