ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்க வலியுறுத்தல் - சேலம் மாவட்ட ஆட்சியரிடம் திமுக மனு

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முறையாக நடத்த வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியரிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்க வலியுறுத்தல் - சேலம் மாவட்ட ஆட்சியரிடம் திமுக மனு
x
உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முறையாக நடத்த வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியரிடம் திமுக சார்பில்  மனு அளிக்கப்பட்டுள்ளது. சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர்  ராஜேந்திரன் தலைமையிலான திமுகவினர் மாவட்ட ஆட்சியர் ராமனிடம் அளித்துள்ள மனுவில் 20 ஊராட்சி ஒன்றியங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கையை  கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்