நாளை உள்ளாட்சி தேர்தல் முடிவு : தயார் நிலையில் மரப்பெட்டி ரேக்குகள்

ஓமலூர் ஒன்றியத்தில் வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான சிறு சிறு அறைகள் கொண்ட மரப்பெட்டிகள், தயார் நிலையில் உள்ளது.
நாளை உள்ளாட்சி தேர்தல் முடிவு : தயார் நிலையில் மரப்பெட்டி ரேக்குகள்
x
ஓமலூர் ஒன்றியத்தில் வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான சிறு சிறு அறைகள் கொண்ட மரப்பெட்டிகள், தயார் நிலையில் உள்ளது. பழுது நீக்கப்பட்ட அந்த பெட்டிகள், வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த பெட்டிகளில் தலைவர், ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் என எழுதப்பட்டிருந்தது. ஓமலூர் தேர்தல் நடத்தும் அலுவலர் முருகன் இந்த பணிகளை பார்வையிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்