ஹெல்மெட் அணியாமல் வந்த இளைஞர்களுக்கு, கேக் வெட்டி அளித்த காவல்துறை...

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தலைக் கவசத்தின் குறித்த முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் காவல்துறையினர் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகிறார்கள்.
ஹெல்மெட் அணியாமல் வந்த இளைஞர்களுக்கு, கேக் வெட்டி அளித்த  காவல்துறை...
x
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தலைக் கவசத்தின் குறித்த முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் காவல்துறையினர் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், தலைக்கவசம் அணியாமல் வந்த இளைஞர்களை பிடித்து அமர வைத்திருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அமர்ந்த நிலையில், நள்ளிரவில் புத்தாண்டை கொண்டாடும் விதமாக கேக் வெட்டி, இளைஞர்களுக்கு வழங்கி, தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்த அறிவுரையும் வழங்கினர்.  


Next Story

மேலும் செய்திகள்