"டிஎன்பிஎஸ்சி குரூப் 1 - 20 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்" : அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு ஜனவரி 20 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 - 20 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் : அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு
x
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  குருப் 1 பணியில் அடங்கிய காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வரும் 20 ந் தேதி வெளியிடுகிறது என்றும், தேர்வர்கள் அன்று முதல், பிப்ரவரி 19 ந் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். மேற்கொண்டு தகவல்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்  பிரத்யேக இணை    யதளங்களை பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்குள் முடிவுகளையும் வெளியிட டி.என்.பி.எஸ்.சி திட்டமிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்