வாக்குச்சீட்டு குளறுபடியால் நாலுமாவடியில் மறுவாக்குப்பதிவு

தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் ஊராட்சி தலைவர் பதவிக்கு மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
வாக்குச்சீட்டு குளறுபடியால் நாலுமாவடியில் மறுவாக்குப்பதிவு
x
தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் ஊராட்சி தலைவர் பதவிக்கு மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஊராட்சி தலைவர் பதவிக்கு ஆறு பேர் போட்டியிட்ட நிலையில் வாக்குச்சீட்டில் 9 பெயர்கள் இருந்ததால் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டது. இதையடுத்து நாலுமாவடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஐந்து வாக்குச்சாவடிகளில் தற்போது மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது


Next Story

மேலும் செய்திகள்