ஊட்டியில் 2020 புத்தாண்டு கொண்டாட்டம் : வண்ண விளக்குகளால் ஜொலித்த தேவாலயம்

ஊட்டியில் 2020 புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சுற்றுலா பயணிகள்ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடினர்.
ஊட்டியில் 2020 புத்தாண்டு கொண்டாட்டம் : வண்ண விளக்குகளால் ஜொலித்த தேவாலயம்
x
ஊட்டியில் 2020 புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சுற்றுலா பயணிகள்ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடினர். தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. நட்சத்திர விடுதிகளில் கடும் குளிர் காரணமாக, செயற்கை வெப்பமூட்டி பயன்படுத்தப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் ஆடி, பாடி புத்தாண்டை கொண்டாடினர். முக்கிய சுற்றுலா தளங்களில் அதிகளவில் சுற்றுலா பயணிகளின் குவிந்தனர். இதனால் போலீஸ் பாதுகாப்பு திகரிக்கப்பட்டிருந்தது. 
                  

Next Story

மேலும் செய்திகள்