ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியின் பகல்பத்து உற்சவம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல்பத்து ஐந்தாம் நாளில், பெருமாள் பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியின் பகல்பத்து உற்சவம்
x
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல்பத்து ஐந்தாம் நாளில், பெருமாள் பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மூலஸ்தானத்தில் இருந்து ஆழ்வார்கள், ஆச்சார்யார்களுடன் புறப்பட்டு பகல்பத்து ஆஸ்தான மண்டபமான அர்ச்சுன மண்டபத்திற்கு பெருமாள் வந்தடைந்தார். அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ரெங்கா ரெங்கா என கோஷமிட்டப்படி, பெருமாளை பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். அங்கு அரையர் சேவை நிகழ்ச்சி நடந்தது. 


Next Story

மேலும் செய்திகள்