வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா? : வீடியோ வெளியானதால் பரபரப்பு

சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் ஒன்றியத்திற்கு உட்பட்ட உத்தண்டியூர் ஊராட்சி சாஸ்திரி நகர் பகுதியில் தேர்தலில் வாக்களிப்பதற்காக பணப்பட்டுவாடா செய்ததாக, வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

x

Next Story

மேலும் செய்திகள்