பனிப்பொழிவு காரணமாக மல்லிகை பூ விளைச்சல் பாதிப்பு - ரத்து குறைந்ததால் கடும் உயர்வு

பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப்பூ விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சத்தியமங்கலம் பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
பனிப்பொழிவு காரணமாக மல்லிகை பூ விளைச்சல் பாதிப்பு - ரத்து குறைந்ததால் கடும் உயர்வு
x
பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப்பூ விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சத்தியமங்கலம் பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சந்தியமங்கலம் பூச்சந்தைக்கு மல்லிகை பூ வரத்து 6 டன்னில் இருந்து ஒரு டன்னாக சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.  வரத்து சரிவு காரணமாக 1 கிலோ மல்லிகை பூ  ஆயிரத்து 765 ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்