குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் பிரம்மாண்ட தேசிய கொடியுடன் பேரணி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பிரம்மாண்ட தேசியக் கொடியுடன் இஸ்லாமிய அமைப்பினர் பேரணி நடத்தினர்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் பிரம்மாண்ட தேசிய கொடியுடன் பேரணி
x
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பிரம்மாண்ட தேசியக் கொடியுடன் இஸ்லாமிய அமைப்பினர் பேரணி நடத்தினர். குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, ஆலந்தூரில் நடைபெற்ற இந்த பேரணியில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்