திருவாரூரில் கந்தூரி பூ பல்லாக்கு ஊர்வலம் கோலாகலம் - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வழிபாடு

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உள்ள சேக்தாவூது ஆண்டவர் தர்ஹாவின் 718ம் ஆண்டு பெரிய கந்தூரி விழா நேற்றிரவு புனித கொடி ஏற்றத்துடன் துவங்கியது.
திருவாரூரில் கந்தூரி பூ பல்லாக்கு ஊர்வலம் கோலாகலம் - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வழிபாடு
x
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் உள்ள சேக்தாவூது ஆண்டவர் தர்ஹாவின் 718-ம் ஆண்டு பெரிய கந்தூரி விழா நேற்றிரவு புனித கொடி ஏற்றத்துடன் துவங்கியது. கந்தூரி விழா தொடக்கத்தின் ஒரு பகுதியாக மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நாதஸ்வரம் மற்றும் மங்கல இசை வாசிக்கப்பட்டு, பின்னர் இஸ்லாமிய இன்னிசை இசைக்கப்பட்டு சிறப்பு வழிப்பாடுகள் நடைபெற்றது.
புனித கொடியை சுமந்த படி பூ பல்லாக்கு ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஆயிரக்காணக்கான இஸ்லாமியர்கள்  கலந்துக்கொண்டனர். 
======


Next Story

மேலும் செய்திகள்