குடியுரிமை சட்டம் - பாட்டு பாடி எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

சென்னை பெசன்ட் நகரில் குடியுரிமை சட்டத் திருத்ததுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.
குடியுரிமை சட்டம் - பாட்டு பாடி எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
x
சென்னை பெசன்ட் நகரில் குடியுரிமை சட்டத் திருத்ததுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் நூதன முறையில் பாட்டு பாடி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்