ஓசூர் : உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு

ஓசூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து, முடுப்பிநாயக்கன் பாளையம் மற்றும் வேடியப்பன் கொட்டாய் கிராமங்களை சேர்ந்த மக்கள் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர்.
ஓசூர் : உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு
x
ஓசூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து, முடுப்பிநாயக்கன் பாளையம் மற்றும் வேடியப்பன் கொட்டாய் கிராமங்களை சேர்ந்த மக்கள் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர். தேர்தலுக்கு எதிராக வீடுகளில் கருப்பு கொடிகளை கட்டியும், சுவர்களில் வரையப்பட்டுள்ள கட்சி சின்னங்களுக்கு வெள்ளை அடித்தும் தங்களது எதிர்ப்பை காட்டுகின்றனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடமும் கிராம மக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்