திண்டுக்கல் : போட்டி இன்றி வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர்

திண்டுக்கல் மாவட்டம் பழனி தொப்பம்பட்டி ஒன்றியத்தில் பாலப்பம்பட்டி பஞ்சாயத்து தலைவராக போட்டி இன்றி சுயேட்சை வேட்பாளர் சண்முகவேல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் : போட்டி இன்றி வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர்
x
திண்டுக்கல் மாவட்டம் பழனி தொப்பம்பட்டி ஒன்றியத்தில் பாலப்பம்பட்டி பஞ்சாயத்து தலைவராக போட்டி இன்றி சுயேட்சை வேட்பாளர் சண்முகவேல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து 3 வது முறையாக இவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்