2022ல் 3 இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டம்" - இஸ்ரோ விஞ்ஞானி நாராயணன் தகவல்

2022 ஆம் ஆண்டு மூன்று இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ திரவ உந்துகை அமைப்பு மையத்தின் இயக்குனர் விஞ்ஞானி நாராயணன் தெரிவித்துள்ளார்.
2022ல் 3 இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டம் - இஸ்ரோ விஞ்ஞானி நாராயணன் தகவல்
x
2022 ஆம் ஆண்டு மூன்று இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ திரவ உந்துகை அமைப்பு மையத்தின் இயக்குனர் விஞ்ஞானி நாராயணன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட அவர், இன்னும் இரண்டரை ஆண்டுகளில் 50 விண்கலன்கள் விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்