பணிநீக்கம் செய்யப்பட்ட 185 பேருக்கு பணி வழங்க கோரி கொசு மருந்து அடிக்கும் பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே, கொசு மருந்து அடிக்கும் பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணிநீக்கம் செய்யப்பட்ட 185 பேருக்கு பணி வழங்க கோரி கொசு மருந்து அடிக்கும் பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டம்
x
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே, கொசு மருந்து அடிக்கும் பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில்  ஈடுபட்டனர். ஊரக வளர்ச்சித் துறை சார்பில், 289 பேர் கொசு மருந்து அடிக்கும் தொழிலாளர்களாக  பணியாற்றி வந்த்தாகவும், அவர்களில் 185 பேர் முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இதை கண்டித்தும் பழைய தொழிலாளர்களுக்கு உடனடியாக பணி வழங்க வலியுறுத்தியும் உண்ணாவிரம் மேற்கொண்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்