ராகியை அதிக அளவில் பயிரிட்டுள்ள விவசாயிகள் - ஒரு மூட்டை ரூ.3000 விற்பனை

சேலம் மாவட்டம் ஒமலூர் பகுதியில் அதிக அளவில் சிறுதானிய உணவான ராகியை அதிக அளவில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
ராகியை அதிக அளவில் பயிரிட்டுள்ள விவசாயிகள் - ஒரு மூட்டை ரூ.3000 விற்பனை
x
சேலம் மாவட்டம் ஒமலூர் பகுதியில்  அதிக அளவில் சிறுதானிய உணவான  ராகியை அதிக அளவில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். தற்போது  நல்ல விளைச்சல் கண்டு அறுவடைக்கு வந்துள்ளதால் விவசாயிகள் தற்போது அறுவடை செய்யும் பணியை  தீவிரப்படுத்தியுள்ளனர். தற்போது ராகி ஒரு மூட்டை மூன்று ஆயிரம் வரை  விலை போவதால்  விவசாயிகள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும்  ராகி  பயிரிட  குறைந்த அளவு செலவு  மட்டுமே  ஆவதால் நல்ல லாபம் கிடைக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.Next Story

மேலும் செய்திகள்