அதிமுகவுக்கு வாக்களிக்காவிட்டால் நலத்திட்டம் இல்லை - பிரசாரத்தில் அதிமுக எம்.எல் ஏ பேச்சு

அதிமுகவுக்கு வாக்களிக்காவிட்டால் நலத்திட்டம் இல்லை என்று பிரசாரத்தில் சாத்தூர் தொகுதி அதிமு க எம்.எல் ஏ எம்.எஸ்.ஆர் ராஜவர்மன் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின் போது பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
அதிமுகவுக்கு வாக்களிக்காவிட்டால் நலத்திட்டம் இல்லை - பிரசாரத்தில் அதிமுக எம்.எல் ஏ  பேச்சு
x
அதிமுகவுக்கு வாக்களித்தால் காலுக்கு செருப்பாக இருப்பேன், அதிமுகவுக்கு வாக்களிக்காதவர்களுக்கு எந்த நலத்திட்டங்கள் செய்யமாட்டோம் என்று  சாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர் ராஜவர்மன் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின் போது பகிரங்கமாக அறிவித்துள்ளார். தமது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டிய அவர் இவ்வாறு கூறினார்.. 


Next Story

மேலும் செய்திகள்