சூரிய கிரகணத்தை நேரில் பார்க்க 2 லட்சம் கண்ணாடிகள் வழங்கப்படும் - ராமானுஜம், அறிவியல் இயக்ககம்

வியாழக்கிழமை நிகழவுள்ள சூரிய கிரகணத்தைப் பொதுமக்கள் நேரில் பார்க்க, 2 லட்சம் கண்ணாடிகள் வழங்கப்படும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் அறிவித்துள்ளனர்.
x
வியாழக்கிழமை நிகழவுள்ள சூரிய கிரகணத்தைப் பொதுமக்கள் நேரில் பார்க்க, 2 லட்சம் கண்ணாடிகள் வழங்கப்படும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் அறிவித்துள்ளனர். சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அந்த இயக்கத்தினர், இதனை தெரிவித்துள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்