காலில் விழுந்து ஓட்டு கேட்ட அ.தி.மு.க வேட்பாளர்

மதுரை மாவட்டம் மேலூரில் 6-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் அன்புசெல்வம், வாக்காளர்கள் காலில் விழுந்து வாக்கு சேகரித்தார்.
காலில் விழுந்து ஓட்டு கேட்ட அ.தி.மு.க வேட்பாளர்
x
மதுரை மாவட்டம் மேலூரில் 6-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் அன்புசெல்வம், வாக்காளர்கள் காலில் விழுந்து வாக்கு சேகரித்தார். சாஷ்டாங்கமாக வாக்காளர்கள் காலில் விழுந்த தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால், வார்டு மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்வு காண்பேன் என உறுதி அளித்தார். அ.தி.மு.க வேட்பாளர், காலில் விழுந்த வாக்கு சேகரித்ததை வாக்காளர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். 


Next Story

மேலும் செய்திகள்