தனியார் சொகுசு பேருந்துகள் மோதி விபத்து - பேருந்துகளில் பயணித்த 20 பேர் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தனியார் பேருந்தும், சொகுசு பேருந்தும் நேர் எதிரே மோதிய விபத்தில் 20 பேர் காயம் அடைந்துள்ளனர்.
தனியார் சொகுசு பேருந்துகள் மோதி விபத்து - பேருந்துகளில் பயணித்த 20 பேர் காயம்
x
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தனியார் பேருந்தும், சொகுசு பேருந்தும் நேர் எதிரே மோதிய விபத்தில் 20 பேர் காயம் அடைந்துள்ளனர். இவர்களில் படுகாயம் அடைந்த 8 பேர் உளுந்தூர் பேட்டை அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதி வேகமாக இந்த விபத்திற்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.


Next Story

மேலும் செய்திகள்