அடுத்த ஆண்டு போட்டித்தேர்வுகள் குறித்த அறிவிப்பு : அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியீடு

அடுத்த ஆண்டு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெற உள்ள தேர்வுகளுக்கான அறிவிப்புகள் குறித்த அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
அடுத்த ஆண்டு போட்டித்தேர்வுகள் குறித்த அறிவிப்பு : அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியீடு
x
அடுத்த ஆண்டு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெற உள்ள தேர்வுகளுக்கான அறிவிப்புகள்  குறித்த அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி வருகின்ற ஜனவரி மாதம் குரூப்-1 தேர்வும் ,மே மாதம் குரூப் 2 , 2a தேர்வுகளுக்கும் , ஜூலை மாதம் குரூப் 3 தேர்வுகளுக்கும் செப்டம்பர் மாதம் குரூப்-4 விஏஓ தேர்வுக்கும் அறிவிப்புகள் வெளியிடப்படும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்