திருவாரூர் : அமைச்சர் காமராஜ் தீவிர தேர்தல் பிரச்சாரம்

திருவாரூரில், அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் காமராஜ் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
திருவாரூர் : அமைச்சர் காமராஜ் தீவிர தேர்தல் பிரச்சாரம்
x
திருவாரூரில், அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் காமராஜ் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, ஆரத்தி எடுத்து, அவரை பெண்கள் வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் காமராஜ், உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. தோல்வியை தழுவும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்