மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கு : முன்னாள் எம்எல்ஏவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தம்

துப்பாக்கியை காட்டி மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ அசோகனுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கு : முன்னாள் எம்எல்ஏவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தம்
x
துப்பாக்கியை காட்டி மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ அசோகனுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அசோகன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு நீதிபதி ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பாக பட்டிப்பாக்கம் போலீசார் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 8 வாரங்களுக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்