சேகர் ரெட்டியிடம் விசாரணை தொடர்பான கோரிக்கை : அமைச்சர் விஜயபாஸ்கர் மனு முடித்து வைப்பு

வருமான வரி வழக்கில்,சேகர் ரெட்டி உள்ளிட்ட 7 பேரை குறுக்கு விசாரணை செய்ய அனுமதி கோரி, அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி அனிதா முன்பு விசாரணைக்கு வந்தது.
சேகர் ரெட்டியிடம் விசாரணை தொடர்பான கோரிக்கை : அமைச்சர் விஜயபாஸ்கர் மனு முடித்து வைப்பு
x
வருமான வரி வழக்கில், சேகர் ரெட்டி உள்ளிட்ட 7 பேரை குறுக்கு விசாரணை செய்ய அனுமதி கோரி, அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி அனிதா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சேகர் ரெட்டி, மாதவ ராவ் மற்றும் வெங்கடேசன் ஆகியோரிடம் இதுவரை வாக்குமூலம் பதிவு செய்யாததால், அவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்த  அவசியமில்லை என விளக்கமளிக்கப்பட்டது. இதனையடுத்து விஜயபாஸ்கரின் மனு முடித்து வைக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்