அந்தியூர்: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற கோரி ஈரோடு மாவட்டம், அந்தியூரில் சுன்னத் ஜமாத் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அந்தியூர்: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்
x
குடியுரிமை திருத்த சட்டத்தை  திரும்பப் பெற கோரி ஈரோடு மாவட்டம், அந்தியூரில் சுன்னத் ஜமாத் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள ஈழ தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க மத்திய,  மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.  

Next Story

மேலும் செய்திகள்