"உள்ளாட்சித் தேர்தல் - விளம்பரம் தீவிரம்"

உள்ளாட்சி தேர்தலில் பேட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது சின்னங்களை வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், அலுமினிய தகடு விளம்பர பலகைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
உள்ளாட்சித் தேர்தல் - விளம்பரம் தீவிரம்
x
உள்ளாட்சி தேர்தலில் பேட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது சின்னங்களை வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், அலுமினிய தகடு விளம்பர பலகைகளை பயன்படுத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில், தாங்கள் பேட்டியிடும் சின்னங்களை பிரபலப்படுத்த, அலுமினிய தகடு விளம்பர பலகைகளை தயார் செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்