"தூத்துக்குடியில் 1007 பேர் போட்டியின்றி தேர்வு" - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் 28 ஊராட்சி தலைவர் பதவி உள்ளிட்ட ஆயிரத்து 7 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் 1007 பேர் போட்டியின்றி தேர்வு - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்
x
தூத்துக்குடி மாவட்டத்தில் 28 ஊராட்சி தலைவர் பதவி உள்ளிட்ட ஆயிரத்து 7 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். பதற்றமான வாக்குச்சாவடிகள் கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என்றும் அவர் கூறினார். தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்க 24 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். வேட்பாளர்கள் பிரச்சாரத்திற்கு விண்ணப்பித்தால் ஒற்றை சாரள முறையில் அனுமதி வழங்கப்படும் என்றும் சந்தீப் நந்தூரி கூறினார். Next Story

மேலும் செய்திகள்