திருவாரூர் : மார்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளர்களை ஆதரித்து மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பிரசாரம்

திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி கடைவீதியில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின், மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
திருவாரூர் : மார்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளர்களை ஆதரித்து மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பிரசாரம்
x
திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி கடைவீதியில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின், மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்கள் போராட்டம் தோற்றதாக வரலாறு கிடையாது என்றார்.

Next Story

மேலும் செய்திகள்