"போராட்டத்தை எதிர்க்கட்சிகள் தூண்டி விடுகின்றன" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

குடியுரிமை சட்டத்தினால் இந்தியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தை தூண்டுவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
x
குடியுரிமை சட்டத்தினால் இந்தியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தை தூண்டுவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை அகதிகளுக்கு இரட்டை  குடியுரிமை வழங்க பிரதமரிடம் வலியுறுத்தப்படும் என கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்