"சென்னையில் திருவையாறு" துவக்க விழா - கவிஞர் கண்ணதாசன் சிலை திறப்பு

தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியின் தொடக்க விழா நடைபெற்றது.
சென்னையில் திருவையாறு துவக்க விழா - கவிஞர் கண்ணதாசன் சிலை திறப்பு
x
தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியின் தொடக்க விழா நடைபெற்றது. இதன் 15ம் ஆண்டு சிறப்பு நிகழ்வாக கவிஞர் கண்ணதாசனின் மெழுகுச் சிலை திறக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய பாடகி சுசிலா நமது நாட்டிற்கு ராமர் காலம் மீண்டும் வரப்போகிறது என்றார். இதனையடுத்து பேசிய திமுக எம்பி ஜெகத்ரட்சகன்  தமிழர்களின் உயிர் மூச்சு உள்ள வரை கவிஞர் கண்ணதாசன் வாழ்ந்து கொண்டிருப்பார் என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்