தென்னிந்திய பல்கலை. இடையேயான கலாச்சார விழா - நடனமாடி அசத்திய மாணவர்கள்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலாச்சார திருவிழாவில் மாணவர்கள் நடனமாடி அசத்தினர்.
தென்னிந்திய பல்கலை. இடையேயான கலாச்சார விழா - நடனமாடி அசத்திய மாணவர்கள்
x
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலாச்சார திருவிழாவில் மாணவர்கள் நடனமாடி அசத்தினர். தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான 35வது கலாச்சார திருவிழாவில் தமிழகம் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த ஆயிரத்தும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். வெகுதூரம் மாணவர்கள் இசை கருவிகளை இசைத்து நடனமாடி பேரணி சென்றதை பொதுமக்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்