கொடைக்கானலில் கேக்குகளால் உருவாக்கப்பட்ட தேவாலயம் - ரசித்து செல்லும் சுற்றுலா பயணிகள்

கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக கொடைக்கானலில் கேக்குகளை கொண்டு 20 அடி உயர தேவாலயம் உருவாக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் கேக்குகளால் உருவாக்கப்பட்ட தேவாலயம் - ரசித்து செல்லும் சுற்றுலா பயணிகள்
x
கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும்  விதமாக கொடைக்கானலில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் ஜிஞ்சர் பிரட் கேக்குகளை கொண்டு 20 அடி உயர தேவாலயம் உருவாக்கப்பட்டுள்ளது. 100 ஆண்டுகள் ப‌ழ‌மையான‌ கொடைக்கானல் ஜெர்ம‌ன்  ச‌ர்ச்சின் வடிவம் கொண்ட அந்த  பிரமாண்ட கேக் தேவாலயத்தை ஏராளமான சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்