ஏடிஎம் அட்டை பாதுகாப்பிற்கான 'சிப்' சேவைக்கு முன்பதிவு ஜன.31ஆம் தேதி வரை நடைபெறும்

அஞ்சலக சேமிப்பு கணக்கு ஏடிஎம் அட்டையின் பதுகாப்பு சிப் சேவைக்கான முன் பதிவு, ஜனவரி 31-ஆம் தேதி வரை நடைபெறும் என தபால் துறை செயலாளர் பிரதிப்தா குமார் தெரிவித்துள்ளார்.
ஏடிஎம் அட்டை பாதுகாப்பிற்கான சிப் சேவைக்கு முன்பதிவு ஜன.31ஆம் தேதி வரை நடைபெறும்
x
அஞ்சலக சேமிப்பு கணக்கு ஏடிஎம் அட்டையின் பதுகாப்பு சிப் சேவைக்கான முன் பதிவு, ஜனவரி 31-ஆம் தேதி வரை நடைபெறும் என தபால் துறை செயலாளர் பிரதிப்தா குமார் தெரிவித்துள்ளார். 35-வது அகில இந்திய டேபிள் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீரங்கனைகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய அவர், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் அனைத்து அஞ்சல் துறை வங்கி கணக்காளர்களும் சிப் கார்ட்  கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்