சேலம் : மின்சாரம் தாக்கி ஆண் யானை பலி

சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த பெரிய தண்டா பகுதியில், மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழந்தது
சேலம் : மின்சாரம் தாக்கி ஆண் யானை பலி
x
சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த பெரிய தண்டா பகுதியில், மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழந்தது. தங்கவேலு என்பவர், தமது விவசாய நிலத்தில் அதிக மின் அழுத்தம் கொண்ட மின் வேலிகளை அமைத்துள்ளார்.  இந்த நிலையில், இன்று அதிகாலை உணவு தேடி வந்த ஆண் யானை, மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானது. இது குறித்து, தங்கவேலுவிடம் விசாரணை நடைபெறுகிறது.  


Next Story

மேலும் செய்திகள்