ஊரக உள்ளாட்சி தேர்தல் : கூட்டணி கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கலந்தாலோசனை அந்தந்த திமுக மாவட்ட அளவில் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தல் : கூட்டணி கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை
x
ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கலந்தாலோசனை அந்தந்த திமுக மாவட்ட அளவில் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் திருவண்ணாமலை வடக்கு, தெற்கு, திருச்சி வடக்கு, தெற்கு, கரூர், சேலம், நீலகிரி, மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் பட்டியல் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. Next Story

மேலும் செய்திகள்