தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை: கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் - சரத்குமார் கோரிக்கை

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்பவர்களை, உடனடியாக கண்டறிந்து கடுமையான சட்டத்தின் வாயிலாக அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை: கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் - சரத்குமார் கோரிக்கை
x
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்பவர்களை, உடனடியாக கண்டறிந்து கடுமையான சட்டத்தின் வாயிலாக அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர்
வெளியிட்டுள்ள அறிக்கையில், லாட்டரியினால் விழுப்புரத்தில் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட அருணின் குடும்பத்திற்கும் தனது இரங்கலை  பதிவு செய்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்