மாற்று திறனாளிகளுக்கான நூல் வெளியீட்டு விழா

சென்னை, எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் மறுவாழ்வு நிபுணர்களுக்கான மருத்துவ மாநாடு மற்றும் மாற்று திறனாளிகளுக்கான நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
மாற்று திறனாளிகளுக்கான நூல் வெளியீட்டு விழா
x
சென்னை, எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் மறுவாழ்வு நிபுணர்களுக்கான மருத்துவ மாநாடு மற்றும் மாற்று திறனாளிகளுக்கான நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தங்கவேல் மாரியப்பன் போல் ஏராளமான மாற்று திறனாளிகள் சாதனை படைத்து வருவதாக தெரிவித்தார். மேலும்,  முடியாதது எதுவுமில்லை என்றும் மாற்று திறனாளிகள் மனது வைத்தால் சாதனை படைக்க முடியும் என்றும் பன்வாரிலால் புரோகித் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்